Skip to content

நூற்புழுக்கள் சோயா பீன்ஸ் பயிரினை பாதிக்கிறது

ஒவ்வொரு ஆண்டும் சோயா பீன்ஸ் பயிரினை நீர்க்கட்டி நூற்புழுக்கள் அழித்து வருகிறது. இதனால் உலக அளவில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு பல பில்லியன் நஷ்டம் ஏற்படுகிறது. இந்த புழுக்கள் ரூட் செல்லினை அழித்து விடுகிறது. தற்போது ஜெர்மனியின் பான் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் இணைந்து இதனை பற்றி ஆய்வு செய்துவருகின்றனர்.

இதனை பற்றி, அண்மையில் நடந்த தேசிய அறிவியல் அகாடமியில் அவர்கள் கூறினர். குறிப்பிட்ட சில பூஞ்சைகள் சைட்டோகின்கள் என்ற நோயினை ஏற்படுத்தும். பெரும்பாலும் நீர்க்கட்டி புழுக்கள் முட்டைகள் இட்டு குஞ்சு பொறிக்கின்றன. இது ஒரு தாவரத்திலிருந்து மற்றொரு தாவரத்திற்கு வேர்கள் மூலம் இடம்பெயருகின்றது. ஒட்டுண்ணி தாவர செல்லில் ஊடுருவுகின்றது. அது ஊடுருவி தன்னுடைய எச்சிலை தாவரத்தில் தெளிக்கிறது.

இதனால் தாவரத்தில் பூஞ்சை தோன்றுகிறது. இதனால் தாவரத்தின் தண்டு வளர்ச்சி பாதிப்படைந்து இலை சுருள் வடிவமாகிறது. cytokinin மரபணு மூன்று மரபணு ஏற்பிகளை உருவாக்குகிறது. இதனை பற்றி ஜெர்மனி பிரடரிக்-Wilhelms- பல்கலைக்கழகத்தில் ஃப்ளோரியான் Grundler ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுப்படி நூற்புழுக்கட்டுபாட்டில் cytokinin மரபணு பயன்படும் என்று கண்டறியப்பட்டது. இது குறிப்பிட்ட செல் சுழறச்சி மரபணுக்களை தடுக்க உதவும் என்று கூறுகின்றனர்.

https://www.sciencedaily.com/releases/2016/03/160301131442.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj