Site icon Vivasayam | விவசாயம்

புதிய மரபணுவால் உயிரி சக்தி அதிகம் கிடைக்கும்

தற்போது விஞ்ஞானிகள் புதிய பயிர் செடிகளினை வளர்க்க புதிய மரபணுவினை உருவாக்கியுள்ளனர். இந்த மரபணு aussi வகையினை சார்ந்தது. ஐரோப்பிய அறிவியல் தொழில்நுட்ப அமைப்பு மரபணு மாற்றபட்ட தாவரங்கள் பற்றிய ஆய்வினை செய்து வருகிறது.

மற்ற நாடுகளை பார்க்கும் போது ஐரோப்பாவில் மரபணு மாற்ற தாவரங்கள் மிக குறைவாகவே காணப்படுகிறது. மரபு நிலை மாற்றத்தால் co2 பாதிப்பு அதிகம் ஏற்படாது. அதுமட்டுமல்லாது புதுப்பிக்கதக்க உயிரி சக்தி பொருட்கள் அதிக அளவு தயாரிக்க முடியும்.

மேலும் ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் EFSA புதிய மரபணு மூலம் உருவாக்கப்பட்ட gmo மரங்கள் சுற்றுச்சூழலினை பாதுகாக்கும் என்று கூறுகின்றது. இந்த மரபணு மாற்றம் புதிய பரிணாமங்களை கண்டிப்பாக ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

https://www.sciencedaily.com/releases/2016/02/160224100552.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version