Site icon Vivasayam | விவசாயம்

உலக உணவு உற்பத்தி குறைவிற்கு காரணம்

The Swiss Federal Institute of Technology in Zurich, Switzerland tackles the complexity of the world’s food systems 2016 AAAS-ன் வருடாந்திர கூட்டம் வாஷிங்டன்னில் நடைப்பெற்றது. அந்த கூட்டத்தில் உலகில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு மற்றும் அதனை மேம்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்தின் முடிவில் பெரும்பாலும் அரிசி உற்பத்தி குறைவிற்கு காரணம் மக்கள் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு குடிப்பெயர்ந்ததே காரணம் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. உலக நாடுகளை ஒப்பிடும்போது கடந்த 45 ஆண்டுகளில் ஆசிய நாடுகளில் நகர மக்கள் தொகை 600 மில்லியனிலிருந்து 2 மில்லியன் அளவிற்கு உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

உணவு உற்பத்தி வளர்ச்சியின் குறைவிற்கு முக்கிய காரணம் பாசன நீர் விநியோகம் குறைந்ததே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை தவிர்க்க உலக உணவு உற்பத்தி கழகம் புதிய பல திட்டங்களை தற்போது மேற்கொண்டு வருகிறது.

https://www.sciencedaily.com/releases/2016/02/160214201139.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version