Site icon Vivasayam | விவசாயம்

பருவநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களுக்கு பாதிப்பு

டார்ட்மவுத் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் பூக்கும் தாவரத்தை பற்றி ஆய்வு செய்ததில் முக்கியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது ஏற்பட்டிருக்கும் தீவிரமான காலநிலை மாற்றத்தால் பூக்கும் தாவரங்களின் மகரந்த சேர்க்கை அதிக அளவு  குறைந்தது  தெரியவந்துள்ளது.

அது மட்டுமல்லாது இந்த காலநிலை மாற்றத்தால் பறவை இனங்களும் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடம்பெயரும் பறவைகள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த காலநிலை மாறுபாட்டால் காட்டு பூக்களின் பூக்கும் நேரமும் மாறியுள்ளது. தாவரங்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. இந்த காலநிலை மாற்றத்தால் தேனீக்கள் அளவும் வெகுவாக குறைந்துள்ளது.

தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால் அதிக பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதனால் தாவர இனங்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

http://www.sciencedaily.com/releases/2016/02/160205100451.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version