Vivasayam | விவசாயம்

மழைக்காடுகளின் அழிவால் கருப்பு இன எலிகள் அதிகரிப்பு

தற்போது ஆராய்ச்சியாளர்கள் மழைக்காடுகளை பற்றி ஆய்வு செய்ததில் முக்கிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் மழைக் காடுகள் தற்போது அதிக அளவு அழிந்து வருவதால் கருப்பு எலிகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உருவாகியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.

எப்படி இந்த எலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது என்பதை ஆய்வு செய்ய ஒரு எலியின் முதுகில் spools இணைக்கப்பட்டு அதனுடைய செயலினை கண்காணித்த போது அந்த எலி அழிந்த மரத்தின் துகள்களை சாப்பிட்டு அதிக அளவு இனப்பெருக்கம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

2

குறிப்பாக இந்த கருப்பு எலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு மற்றொரு காரணம் நகரத்தில் போதுமான உணவு கிடைக்காததே ஆகும். இந்த எலிகளின் எண்ணிகை அதிகரிப்பால் பாலுட்டி இனங்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இந்த ”சிறிய பாலூட்டிகள்” முக்கியமான விதை dispersers பரவ உதவுகிறது. அது மட்டுமல்லாது மழைக்காடுகளில்  தாவரங்கள் வளர உதவிபுரிகிறது.

http://www.bbc.com/news/science-environment-35461412

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version