Skip to content

Humming birds மகரந்த சேர்கையை அதிகரிக்கிறது

தற்போது வெப்ப மண்டலக் காடுகள், பெருமளவு சாலைகள் அமைத்தல், பண்ணை துறைகள், மேய்ச்சல் மற்றும் பிற அபிவிருத்திகளினால் தாவரங்களின் மகரந்த சேர்கையில் அதிக அளவு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தற்போது கோஸ்டா ரிகா லாஸ் க்ரூசெஸ் உயிரியல் நிலையத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டதில், காடுகளில் உள்ள  மரங்கள் தொடர்ச்சியான பாதுகாப்பு மூலம் இணைக்கப்பட்ட போது, மகரந்த சேர்க்கை அதிக அளவு நடைபெற்றது தெரிய வந்துள்ளது.

உலகில் அதிக அளவு 94 சதவீத பூக்கள் மகரந்த சேர்க்கை வெப்பமண்டல காடுகளில்தான் நடைபெறுகிறது. 75 சதவீத உலக உணவு உற்பத்திக்கு தேனீக்கள், வெளவால்கள் மற்றும் humming birds உற்பத்தி செய்வதற்கு துணை புரிகின்றன. குறிப்பாக  humming birds நீண்ட தூரம் பயணித்து மற்ற பகுதிகளில் மகரந்த சேர்கை பணியினை மேற்கொண்டு வருகிறது. இது காட்டில் உள்ள தாவரங்களில் பல்லுயிர் மகரந்தச் சேர்க்கையினை அதிகரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

http://www.sciencedaily.com/releases/2016/01/160127052559.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj