Vivasayam | விவசாயம்

நீலம் மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலிற்கு நல்லது

Arizona State University (ASU)  ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவை பற்றி மேற்கொண்ட ஆய்வில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நீல மற்றும் பச்சை நிற களிமண் மனித உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்துவிடுகிறது என்பதாகும்.

இந்த மண்ணில் அதிக அளவு கிருமி நாசினி இருப்பதால் மனித உடலிற்கு அதிகப்படியான ஆற்றல் தானகவே கிடைத்துவிடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மண் அதிக மருத்துவ குணம் நிறைந்ததாக காணப்படுகிறது. குறிப்பாக இந்த மண்ணினை நாம்  உடலில் ஒரு சில மணி நேரம் பூசிக்கொண்டால் அல்லது அடிபட்ட இடத்தில் இதனை பூசினால் அது நல்ல மருந்தாக செயல்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2

இது சிறந்த நோய் எதிர்ப்பு சத்தினை உடலிற்கு அளிக்கிறது. மேலும் இந்த மண் விலங்குகளுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இந்த மண்ணில் அதிகம் geochemical mechanism  இருப்பதால் இது மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக இருக்கிறது என்று  National Science Foundation (NSF) Division of Earth Sciences ஆராய்ச்சியாளர் Enriqueta Barrera கூறினார்.

இந்த மண்ணில் An antibacterial Trojan horse ஆற்றல் இருப்பதால் கெட்ட பாக்டீரியாவை இரண்டு விதத்தில் அழித்துவிடுகிறது என்று Lynda Williams கூறினார்.

http://phys.org/news/2016-01-scientists-blue-green-clays-bacteria.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version