32°C

Al dente  இலை, உடலிற்கு வலிமையை கொடுக்கிறது

Editor Tamilnadu Published: December 19, 2015 1 நிமிட வாசிப்பு Updated: December 21, 2015 செய்திகள்
எழுத்து அளவு:

துப்பாக்கி தோட்டாக்கள் நம் உடலை தாக்காமல் இருக்க Bullet Proof ஆடையை போர் வீரர்கள் அணிகிறார்கள். இதேப்போல மிகவும் ஆற்றல் வாய்ந்த உணவு பொருளினை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். அந்த பொருள் என்னவென்றால் Al Dente இலைகள்தான். இந்த இலையின் ஆற்றல் துப்பாக்கி தோட்டாக்களையும் தடுத்து நிறுத்தும் வலிமையை உடலிற்கு கொடுக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்கா இரசாயன ஆராய்ச்சி குழு சமீபத்தில் இத்தாலி அருகே உள்ள கடலில் Al dente இலைகளை கண்டறிந்தனர். இந்த இலையின் ஆற்றல் மனிதனின் உடலில் ஏற்படும் காயத்தை மிக விரைவாக குணப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பால் ஸ்மித் கூறினார். உண்மையாகவே இந்த இலைகள் அறுவை சிகிச்சைக்கு உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது ஆராய்ச்சியாளார்கள் கண்டறிந்த இந்த இலை நார் 250% மற்ற இயற்கை மருந்துகளை காட்டிலும் ஆற்றல் மிக்கது என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது ஆலிவ் எண்ணெய் கொண்டு செய்யப்படும் பாலிஎதிலீன் இலை நார்கள் மனிதனுக்கு மிக வலுவான ஆற்றலை கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151209135748.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Editor
Tamilnadu

செய்தியாளர் குழு. உடனுக்குடன் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

கருத்து தெரிவிக்க