Site icon Vivasayam | விவசாயம்

மின்காந்த கதிர்வீச்சால் தாவரங்களுக்கு பாதிப்பு?

ஆராய்ச்சியாளர்கள் தாவரத்தை பற்றி ஆய்வு மேற்கொண்டதில் ஒரு புதிய தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரங்களின் மின்காந்த ஸ்பெக்ட்ரம் பற்றி ஆய்வு செய்து பார்த்ததில் குறைவான தண்ணீர் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தாவரங்கள் வெப்ப அகச்சிவப்பு கதிர்வீச்சுத்திறனை மாற்றி உள்ளது. இதனால் தாவர வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

மின்காந்த  கதிர்வீச்சு, அலைநீளம் மிக குறைந்த அளவில் 400-700 நானோ மீட்டர் ஆகும். ஆனால் தற்போது இந்த அகச்சிவப்பு கதிர்வீச்சு 3000-12000 நானோ மீட்டர் இருப்பதால் தாவரங்கள் வளர்ச்சி தடைபட்டுள்ளது. கதிர்வீச்சினை அடிப்படையாகக் கொண்டே தாவரத்தின் ஆற்றல் செயல்பாடு நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது University of Twente விஞ்ஞானிகள் இதனை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள பல்வேறு விதமான ஆராய்ச்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151215093939.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version