மாலிக்குலர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது பயிர் வளர்ச்சியினை மேம்படுத்த புதிய முறையினை கையாண்டுள்ளனர். இந்த முறையில் பயிரின் வளர்ச்சிக்கு உரமே தேவை இல்லையாம். இதற்கு நைட்ரஜன் fixing – பாக்டீரியா தாவரங்கள் மட்டுமே இருந்தால் போதுமாம். இந்த தாவரம் பயிர் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உதவியினை செய்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த தாவரமானது நைட்ரஜன் நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களை ரைசோபியாவுடன் செயல்புரிந்து பயிரின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த நைட்ரஜன் பாக்டீரியாக்கள் மண்ணில் உள்ள வேர்களை ஈர்த்து ரைசோபியாவுடன் இணைந்து தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் நைட்ரஜன் பாக்டீரியா நிலையான கார்பன், ஒளிச்சேர்க்கை தயாரிப்பை கொடுக்கிறது.
அனைத்து மூலக்கூறு நிலையிலும் என்.சி.ஆர் பெப்டைடுகள் வகைப்படுத்தல் நிகழ்முறையில் பாக்டீரியாவை செயல்பட வைக்கிறது. இந்த நைட்ரஜன் பாக்டீரியாவிற்கு NCR211 என்று பெயரிட்டுள்ளனர். DNF4 நைட்ரஜன் fixing பாக்டீரியா தாவரத்தின் உட்பகுதியிலேயே இருந்து தன்னுடைய பணியினை சரியான முறையில் செயல்படுத்தி வருகிறது. இதனால் வெளியே உள்ள பாக்டீரியா தானாகவே அழிந்து வருகிறது.
இந்த நைட்ரஜன் முறையினை கொண்ட தாவர செல்லினை பயன்படுத்தியதால் பருப்பு வகை தாவரங்களில் மரபு பல உருவானது. NCR211 பெப்டைடுகள் உர பயன்பாடு இல்லாமல் பருப்பு பயிர்களை மேம்படுத்த உதவியாக உள்ளது. மேலும் கரிம வேளாண்மை விவசாயம் முன்னேற்றமடையவும் இது துணை புரிகிறது.
http://www.sciencedaily.com/releases/2015/11/151124143514.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli