தற்போது விலங்கு ஆராய்ச்சி நிபுணர்கள் புதிய அரிய வகை வழுக்கை தலை அணில் இனத்தை கண்டுபிடித்துள்ளனர். அந்த விலங்கு Grove Park-ல் இருந்ததாக ஆய்வாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அந்த விலங்கினை கண்டதும் அதனை ஆய்வாளர்கள் படம் பிடித்துள்ளனர்.
இந்த செய்தியை அறிந்ததும் biomedical science at the Anglia Ruskin University-ன் பேராசிரியர் டாக்டர் ஹெலன் இந்த விலங்கு மரபணு குறைபாட்டால் முடி இல்லாமல் பிறந்திருக்கலாம் என்று கூறினார். இது போன்ற வழுக்கை இன அணிலினை பற்றி இதுவரையிலும் நான் படித்ததும் இல்லை பார்த்ததும் இல்லை என்று அவர் கூறினார்.
இந்த அரிய வகை முடியில்லா அணில், இவ்வாறு இருக்க காரணம் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெப்பமாகவும் இருக்கலாம் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli