காடுகள் அழிந்திருக்கும் இடத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மரங்கள் நடலாம் என்று பிரிட்டிஷ் நிறுவனத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
BioCarbon பொறியளார்கள் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் தீர்வுகள் மாநாட்டில் இந்த பணியை பற்றி பேசினார்கள். ஆளில்லா விமானங்கள் மற்றும் 3D வரைபடங்களை பயன்படுத்தி எப்படி மலிவான மற்றும் வேகமான முறையில் மரங்களை நட உதவ முடியும்? என்பதை பற்றி அந்த மாநாட்டில் BioCarbon பொறியளார்கள் கூறினார்கள் . இது பாரம்பரிய தொழில்நுட்பங்களுக்கு பயன்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.
இறக்கை மற்றும் பல சுழல்பகுதி ட்ரான்ஸ்களை பயன்படுத்தி வருடத்திற்கு 1 பில்லியன் மரங்களை பொருத்தப்பட வேண்டும் என்று தலைமை நிர்வாக அதிகாரி லாரன் பிளெட்சர் மற்றும் அவரது அணி உள்ளவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli