நிலத்தடி நீர் மாசுபடுதலை தடுக்க தற்போது தொழில்நுட்ப ரீதியில் Hydrocarbon முறையினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த Hydrocarbon முறை தற்போது நிலத்தடி நீரில் உள்ள பெட்ரோல் மற்றும் எண்ணெயினை நீக்கி மாசற்ற நிலத்தடி நீரை தூய்மையாக்கும் செயலினை மேற்கொள்ளும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வகை குறையினை நாம் மேற்கொண்டால் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் முடியும் மற்றும் தூய்மையான தண்ணீரும் நமக்கு கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த முறையில் பின்வருபவைகளும் அடங்கும். அவையாவன:-
நிலத்தடி நீர் மற்றும் நிலத்திற்கு மேல் உள்ள நீரின் மாசுகளை அகற்றுதல்.
நிலத்தடி நீர் பம்ப் மற்றும் அதனுடைய மாசுகளை நீக்குதல்
மண்ணிலிருந்து நீராவியினை பிரித்தெடுத்தல்
மேம்படுத்தப்பட்ட இயற்கை பாதுகாப்பு
புவியமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli