Skip to content

கடலைக் காட்டிலும் நிலத்தடியில் தான் நீர் அதிகமா!

     ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வுபடி, பூமியில் உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் உள்ள நீரை விட நிலத்தடியில் தான் அதிக நன்னீர் இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர். ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வின்படி கடல்கள் மற்றும் நதிகளில் 60,000 மில்லியன் தண்ணீர் உள்ளது. ஆனால் பூமியில் அடியில் 2,000,000 மில்லியன் அளவு இருப்பதாக கூறி உள்ளது. மேலும் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் மலைபாங்கான பகுதிகளில் அதிகமான நீர் காணப்படும். என கண்டறியப்பட்டுள்ளது.

6

     இவர்களின் ஆராய்ச்சியின் படி சில வகை தாவரங்கள் மற்றும் மரங்களை வைத்து தண்ணீரை கண்டுபிடிக்கலாம் என்று கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது ஆற்றுபகுதிகளுக்கு அருகில் உள்ள இடங்களில் 5 முதல் 7 அடிவரை ஆழத்திற்கு தோண்டினாலே நீர் இருப்பதற்கான சாத்தியகூறுகளை நாம் அறிந்து கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj