Vivasayam | விவசாயம்

அரோ  கிழங்கில் உள்ள  ஊட்டச்சத்து!

அரோ கிழங்கில் அதிகமான  ஸ்டார்ச்  நிறைந்துள்ளது. இந்த வகை கிழங்கை அதிகமாக பிலிப்பைன்ஸ்,  கரீபியன் தீவுகள், மற்றும் தென் அமெரிக்கா  போன்ற இடங்களில் பயிரிடுகின்றனர்.

அரோ கிழங்கு பொடியில் அதிக கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளது.  ஒவ்வொரு கிழங்கும்  சுமார் 30 கிராம் முதல் 50கிராம் வரை  எடையுள்ளதாக இருக்கிறது.

14

அரோ கிழங்கின்  நன்மைகள்:

இந்த கிழங்கில் கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கிறது.  100  கிழங்கில்   65 கலோரிகள் மட்டுமே அடங்கியுள்ளன. உருளைக்கிழங்கு, மரவள்ளி, போன்ற கிழங்குகளில் உள்ள கலோரியை விட  இந்த கிழங்கில் கலோரி குறைவாகவே  உள்ளது.

இந்த கிழங்கில்  நியாசின், பைரிடாக்சின், பேண்டோதெனிக் அமிலம் மற்றும் ரிபோப்லாவின் போன்ற வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்கள்   அதிகமாக இருக்கிறது.

  • இந்த கிழங்கு  திசு அழுகல் போன்றவற்றை  குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
  • பெரியம்மை நோய் சிகிச்சைக்கு இந்த மருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • வயிற்றுப்போக்குக்கு இந்த கிழங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

http://www.nutrition-and-you.com/arrowroot.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version