மலை வேம்பு
பைப்செடிகள் 1 ½ அடி உயரம் கிடைக்கும்.
மலை வேம்பு மிக வேகமாக வளரக்கூடியது.
7 ஆண்டுகள் கழித்து அறுவடை செய்யலாம்.
ஏக்கருக்கு 400 செடிகள்
குமிழ்
அதிக வளர்ச்சி கொண்டது.
குமிழ் தேக்கு என்றும் அழைக்கப்படும்
7-8 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம்.
ஏக்கருக்கு 400 செடிகள்.
சந்தனம்
25 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம்.
அரசாங்கமே அறுவடை செய்து 80% தொகையை கொடுத்துவிடும்.
செடி வாங்கும்போது அரசு G.O நகல் கொடுக்கப்படும்.
துணைச் செடியுடன் (Host Plant) கிடைக்கும்.
மேலும்,
சிகப்பு சந்தனம், ஈட்டி, தேக்கு, மகாகனி, செம்பகம், தீக்குச்சி மரம், சவுக்கு, மூங்கில், பெருநெல்லி, செடி முருங்கை, மகாவில்வம், தென்னை, ஒட்டு மாஞ்செடி, ஒட்டு பலா, ஒட்டு எலுமிசை, இன்னும் அனைத்து வகை மரம், பழம், பூ கன்றுகளும், அழகுச்செடிகளும் கிடைக்கும்.
விவசாயிகள் இனி தங்கள் நிலங்களை விற்க தேவையில்லை.
இருக்கும் நிலத்தை வைத்து மரம் வளர்த்து வளமாக வாழலாம்.
மரம் வளர்க்கவும், பராமரிக்கவும், சந்தைப்படுத்தும் வரையும் ஆலோசனைகள் வழங்கப்படும்.
உரிமையாளர் : பாக்கியம்
செல் : 9842514215
மேலும் விபரங்களுக்கு
பாக்யா நர்சரி கார்டன்ஸ்
212 / 129, புவனேஸ்வரி நகர், நியூ பேர்லேண்ட்ஸ், சேலம் – 636016.
கார்டன் முகவரி : பெரியநாகலூர், தண்ணீர் டேங்க் அருகில், சரக்கப்பிளையூர் (P.O), ஓமலூர் (Tk.), சேலம் Dt.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli