அர்கா நுண்ணுயிர் கலவை
அர்கா நுண்ணுயிர் கலவையில் உர நுண்ணுயிர்கள் தழைச்சத்தினை நிலை நிறுத்தும் நுண்ணுயிரிகள்.
மணி மற்றும் துத்தநாகச் சத்தினை கரைக்கும் நுண்ணுயிரிகள்.
இடும் முறை
- விதை நேர்த்தி – 100 கிராம் விதைக்கு 10 கிராம்.
- மண்ணில் இடுதல் – ஏக்கருக்கு 5 கிலோ.
- குழித்தட்டு நாற்றங்காலில் இடுதல் – ஒரு டன்னுக்கு 1 கிலோ.
நன்மைகள்
- வீரியமான நாற்றுகள் 3 – 4 நாட்கள் முன்பாகவே நடவுக்குத் தயாராகிறது.
- தழை மற்றும் மணிச்சத்தின் தேவை 25 % குறைவு.
நன்றி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கழைக்கழகம்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli
Sir pls help … we’re I purchase the aruka product to increase the vegetable yield