Site icon Vivasayam | விவசாயம்

பானாபா பூ தாவரத்தின் பயன்கள் 

பானாபா பூ தாவரம் மித வெப்ப மண்டலத்தில் வளரும் தாவர வகையை சார்ந்தது. குறிப்பாக இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிகமாக வளர்ந்து வருகிறது. பானாபா தாவரம் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டதாக உள்ளது.

பானாபா தாவரத்தின் மருத்துவக் குணங்கள்:

  • பானாபா தாவரத்தின் இலை மற்றும் பழங்களை காய வைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஒவ்வொரு நாளும் 4 அல்லது 6 முறை இதனை தேநீராக பருகி வந்தால் நம் உடல் எடை குறையும் சரியான உடல் அமைப்பை இந்த தாவரம் நமக்கு வழங்குகிறது.
  • பானாபா தாவரமானது சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
  • இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
  • சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் குழாய் செயலிழப்பு போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்தாக இது செயல்படுகிறது.
  • கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது.
  • வயிற்றுபோக்கிற்கு மிகச் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
  • குடல் இயக்க வசதி மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

http://www.medicalhealthguide.com/articles/banaba.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version