பானாபா பூ தாவரம் மித வெப்ப மண்டலத்தில் வளரும் தாவர வகையை சார்ந்தது. குறிப்பாக இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அதிகமாக வளர்ந்து வருகிறது. பானாபா தாவரம் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டதாக உள்ளது.
பானாபா தாவரத்தின் மருத்துவக் குணங்கள்:
- பானாபா தாவரத்தின் இலை மற்றும் பழங்களை காய வைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஒவ்வொரு நாளும் 4 அல்லது 6 முறை இதனை தேநீராக பருகி வந்தால் நம் உடல் எடை குறையும் சரியான உடல் அமைப்பை இந்த தாவரம் நமக்கு வழங்குகிறது.
- பானாபா தாவரமானது சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
- இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
- சிறுநீரக கோளாறுகள், சிறுநீர் குழாய் செயலிழப்பு போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்தாக இது செயல்படுகிறது.
- கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது.
- வயிற்றுபோக்கிற்கு மிகச் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
- குடல் இயக்க வசதி மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
http://www.medicalhealthguide.com/articles/banaba.htm
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli