Skip to content

அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள்

மரத்தின்  ஒரு சில பகுதிகள் மட்டும் தான் மருத்துவ பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் இங்கு குறிப்பிடப்படும் மரத்தின் அனைத்து பகுதிகளும் மருத்துவத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.

அசோக மரம்:

23

அசோக மரம் மிகவும் சிறிய மரம். இந்த மரத்தில் 5 அல்லது 9 சிற்றிலைகள் தான் இருக்கும். அசோக மரத்தின் பட்டைகள் மிகவும் இறுக்கமாக இருக்கும். விதைகள் இலேசான படகு-துடுப்பு வடிவத்தில் இருக்கும்.

கீழ்வாதம், மஞ்சள் காமாலை, மற்றும் வாத நோய் போன்றவற்றுக்கு அசோக மரத்தின் இலைகள் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.

புங்க மரம்:

24

புங்க மரத்தின்  பட்டை சாம்பல் நிறத்தில் இருக்கும். யானையின் தோல் போன்று தனித்துவமானதாகவும், மென்மையானதாகவும் புங்க மரத்தினுடைய பட்டை இருக்கும். புங்க மரத்தினுடைய பட்டை காசநோய் , நுரையீரல் போன்ற  பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. பட்டையை தேநீராக குடிப்பதால் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.புங்க இலைகளை  தீக்காயங்கள் உள்ள இடத்திற்கு பயன்படுத்துகிறார்கள்.  இதனை கர்பணி பெண்கள் பயன்படுத்தக் கூடாது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

3 thoughts on “அசோக மரம் மற்றும் புங்க மரத்தின் மருத்துவக் குணங்கள்”

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj