குழந்தைகளை எப்படி நாம் வளர்கிறோமோ அப்படியே ஆர்கானிக் வேலி பண்ணையில் உள்ள விவசாயிகள் மாடுகளை வளர்கிறார்கள். அந்த மாடுகளை இயற்கையான சூழலுக்கு கொண்டு சென்று புல்லை உணவாக மேயக்க விடுகிறார்கள்.
ஒவ்வொரு நாளும் விவசாயிகள் சுத்தமான காற்றுள்ள பகுதிகளுக்கு மாட்டை கொண்டு சென்று இயற்கையாக வளரக்கூடிய புல்லில் மாடுகளை மேயக்க விடுகிறார்கள்.
ஆர்கானிக் வேலி பண்ணையில் இருந்து எடுக்கும் பால் 100% புல் உண்ணும் மாடுகளிருந்து பெறபட்டவை ஆகும். இந்த பண்ணையில் இருக்கும் மாடுகள் இயற்கையான புற்கள் மற்றும் காய்ந்த வைக்கோல் தான் உணவாக எடுத்துக் கொள்கிறது.
இந்த மாடுகளுக்கு எப்போதும் துணைதானியங்கள் அல்லது சோயாபீன்ஸை உணவாக கொடுப்பதில்லை. மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பொருள் மருந்துகள், செயற்கை ஹார்மோன்கள், நச்சு பூச்சிக்கொல்லிகள் அல்லது ஜிஎம்ஓ போன்ற எதையும் இந்த பாலில் கலப்பதில்லை.
ஆர்கானிக் வேலி பண்ணையில் இருந்து வரும் பால் மிகவும் ஆரோக்கியமானதாகவும், உடலுக்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்காத வகையில் இருக்கிறது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli