நாங்கள் கடந்த 13 ஆண்டுகளாக பூச்சி மருந்துகள் மற்றும் விதைகளை மொத்தமாகவும், சில்லரை வியாபாரமாகவும் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் செய்து வருகிறோம்.
எங்களுடைய முக்கிய நோக்கம் தரமான கம்பெனி விதைகள் மற்றும் பூச்சி மருந்துகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்வது.
மேலும் கட்டிடம் கட்டுபவர்களுக்குத் தரமான கரையான் மருந்துகளை சரியான ஆலோசனையுடன் சிபாரிசு செய்வது.
எனவே விவசாயம் சம்பந்தப்பட்ட எந்த சந்தேகம் இருந்தாலும் எங்களுடைய அக்ரி கடைக்கு வந்து இலவசமாக அக்ரியிடம் ஆலோசனை பெற்று உங்களுடைய பயிர்களை பாதுகாத்துக் கொள்வீர்! அதிக மகசூல் அடைவீர்!
இப்படிக்கு
A .மகேந்திரன், பி.எஸ்.சி., (அக்ரி)
மொத்த விற்பனை கம்பெனிகள்
UPL
HIL
IS AGRO
ATUL
SUDARSHAN CHEMICALS
SUMITOMO CHEMICAL
GOLDEN SEEDS
DHANVI SEEDS
SUPER SEEDS
மேலும் விபரங்களுக்கு
ஸ்ரீ அண்ணாமலையார் அக்ரோ கார்ப்ரேட்ஸ்
1-B, அன்னதானப்பட்டி மெயின் ரோடு,
(செவ்வாய்ப்பேட்டை காளியம்மன் கோவில் அருகில்)
அன்னதானப்பட்டி, சேலம்-2. Ph: 0427-2211565, 9443378565
வீட்டுத்தோட்டத்தில் கத்தரி, மிளகாய் நாற்றை எத்தனை நாட்களில் பிடுங்கி நடவேண்டும்? முள்ளங்கி விதைத்த எத்தனை நாட்களில் அறுவடை செய்ய வேண்டும் ?
பழைய வீட்டில் தரையில் கரையான் வருகின்றது அதற்கு மருந்து உண்டா ?
Good