கம்பு : 3 மாதம்
காக்க சோளம் : 6 மாதம்
கல்லக்காய் : 3 மாதம்
கேழ்வரகு : 3 மாதம்
நெல் : பொன்னி, கிச்சிடி, பவானி, – 6 மாதம்
மற்ற நெல் வகைகள் – 4 மாதம்
பருத்தி, அவரை
துவரை, பச்சைப்பயிர்
தட்டைப்பயிர், உழுவல் : 3 மாதம்
வாழை : 8 மாதம்( 8 அடி வாழை)
பூவாழை, ரசதாழி : 8 அல்லது 10 மாதம்
தென்னை மரம் : தண்ணீர் இருந்தால் போதும் அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
காய்கள்:
- மிளகாய், தக்காளி, கத்தரிக்காய் மற்றும் அனைத்து காய்களும் தண்ணீர் இருந்தால் எப்போதும் பயிரிடலாம்.
- எருவு அனைத்து விதைக்கலாம்.
- செடிகளில் பூச்சி வரமால் இருக்க மற்றும் நன்றாக வளர உரம், உரியா போட வேண்டும்.
நன்றி
அனுபவம் வாய்ந்த விவசாயி…
கோவிந்தராஜ்
குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.