சித்திரை:
சித்திரையில் மழை வந்தால், வைகாசி மாதத்தில் கீழ்க்கண்ட பயிரிகளை பயிரிடலாம்.
வைகாசி:
காக்க சோளம், கம்பு, கேழ்வரகு பயிரிடலாம்.
ஆனி, ஆடி:
- பருத்தி, நெல் நடலாம்.
- அவரை, துவரை, கல்லக்காய் போன்றைவை பயிரிடலாம்.
ஆவணி:
நெல், பருத்தி, அவரை, துவரை, காரமானி போன்றவை பயிரிடலாம்.
புரட்டாசி:
உழுவல், பச்சைப்பயிர், தட்டைப்பயிர் போன்றவை பயிரிடலாம்.
ஐப்பசி:
கொத்தமல்லி பயிரிடலாம்.
கார்த்திகை:
- கேழ்வரகு, நெல் பயிர் நாத்து விடலாம்…
- கல்லக்காய் பயிரிடலாம்.
மார்கழி:
- கேழ்வரகு, நெல் நடலாம்..
தை, மாசி:
பருத்தி பயிரிடலாம்..
பங்குனி:
பங்குனி மாதத்தில் மழை வந்தால் மேற்கண்ட மாதங்களில் உள்ள பயிர்களை பயிரிடலாம்.
நன்றி
அனுபவம் வாய்ந்த விவசாயி…
கோவிந்தராஜ்
குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.
very nice
enaku unga number kidaikuma?
Evaikal anaithu thavara na pathivu
Aruvadai kaalathai pattam endru pathivu seithurukirargal