Skip to content

மரவிதைகள் சேகரிப்பும் சேமிப்பு முறைகளும்

மரவிதைகள் வேளாண் பயிர் மற்றும் காய்கறி சிதைகளைப் போல் எளிதில் தேவையான அளவு கிடைப்பதில்லை. அப்படியே கடைத்தாலும் அவற்றின் வீரியத்திற்கும் முளைப்புத் திட்டம் திறனுக்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை. அத்துடன் தரம் குறைந்த விதைகளிலிருந்து நமக்குத் தேவையான அளவு தரமான நாற்றுகள் கிடைப்பதில்லை.
ஒரு சில மரங்களில் விதைகள் – குறிப்பான வேம்பு, புங்கன், அயிலை, இலுப்பை, புன்னை போன்ற மர விதைகளைத் சேகரித்த ஒரு சில நாட்களில் பயன்படுத்த விட்டால் அவற்றின் முளைப்புத்திறன் வெகுவாகக் குறைந்து விடும். எனவே அதிக அளவு தரமான மரவிதைகளைன் கிடைக்க விதைகளை மரத்திலிருந்து குறிப்பிட்ட காலத்தில் சேகரித்து, பிரித்தேடுக்க, சுத்தம் செய்து பாதுகாப்பான இடத்தில் தகுந்த முறையில் சேமித்து வைத்தல் மிகவும் அவசியமாகும்.

நன்றி

வேளாண் காடுகள்

Leave a Reply