சம்பங்கி அசுவினி
சேதத்தின் அறிகுறி
- குஞ்சுகளும் பூச்சிகளும் மொட்டுகளிலும், இலைகளிலும் தாக்கும், சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே
- இலைகளின் அடிப்பகுதியில் சிலந்தியில் தோன்றும்
- இலைகளை கொத்துகளாக்கும் சிலந்திகள் சாறு உறிஞ்ச்சுவதால் மஞ்சள் கோடுகள் இலைகள் தோன்றும்.
- தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகிவிடும்.
கட்டுப்படுத்தும் முறை
- டைக்கோபால் 2 மிலி/லிட்டர் தெளித்தால் கட்டுப்படுத்தலாம்.
சம்பங்கி
- மொட்டு துளைப்பான் – ஹெவிகோவெர்பா ஆர்மிஜெரா
- அசுவினி – ஏபில் கிராக்சிவோரா
- சிகப்பு சிலந்தி – ட்ட்ரானைகஸ் ஹர்டிகே
(இலையின் அடிப்பகுதியில்
இருந்து சாறை உறிஞ்சுவதால்
மஞ்சள் நிற கோடுகள் ஏற்படும்
செவ்வந்தி / சாமந்தி
- கரு அசுவினி – மேக்ரோசைபோனியெல்லா
சென்போர்னி
- இலைப்பேன் – மேக்ரோசெசபலோதிரிப்ன்
அப்டாமனாலிஸ்
- பச்சைப்புழு – ஹெலிகோவெர்பா ஆபுமிஜெரா
கட்டுப்படுத்தும் முறைகள் :
சாறுண்ணும் பூச்சிகள் :
- அசுவினி – வெர்டிசீலியம் லக்கானி – 15 கி/லி
- பூச்சிக்கொல்லி மருந்துகள்
டைமெத்யோட் – 2.0 மிலி/லி
இமிடாகுளோபிரிட் – 0.5 மிலி/லி
தாயோமீத்தாக்சாம் – 0.6 மிலி/லி
தயோகுளோபிரிட் – 1.0 மிலி/லி
புரோபானோபஸ் – 2 மிலி/லி
கள்ளி பூச்சியை கட்டுபடுத்துவது எப்படி??