Skip to content

சம்பங்கி அசுவினி

சேதத்தின் அறிகுறி

  • குஞ்சுகளும் பூச்சிகளும் மொட்டுகளிலும், இலைகளிலும் தாக்கும், சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே
  • இலைகளின் அடிப்பகுதியில் சிலந்தியில் தோன்றும்
  • இலைகளை கொத்துகளாக்கும் சிலந்திகள் சாறு உறிஞ்ச்சுவதால் மஞ்சள் கோடுகள் இலைகள் தோன்றும்.
  • தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகிவிடும்.

கட்டுப்படுத்தும் முறை

  • டைக்கோபால் 2 மிலி/லிட்டர் தெளித்தால் கட்டுப்படுத்தலாம்.

சம்பங்கி   

  • மொட்டு துளைப்பான் – ஹெவிகோவெர்பா ஆர்மிஜெரா
  • அசுவினி – ஏபில் கிராக்சிவோரா
  • சிகப்பு சிலந்தி – ட்ட்ரானைகஸ் ஹர்டிகே

                      (இலையின் அடிப்பகுதியில்

                       இருந்து சாறை உறிஞ்சுவதால்

                       மஞ்சள் நிற கோடுகள் ஏற்படும்

                       செவ்வந்தி / சாமந்தி

  • கரு அசுவினி –  மேக்ரோசைபோனியெல்லா

 சென்போர்னி

  • இலைப்பேன் –  மேக்ரோசெசபலோதிரிப்ன்

 அப்டாமனாலிஸ்

  • பச்சைப்புழு –  ஹெலிகோவெர்பா ஆபுமிஜெரா

கட்டுப்படுத்தும் முறைகள் :

சாறுண்ணும் பூச்சிகள் :

  • அசுவினி – வெர்டிசீலியம் லக்கானி – 15 கி/லி
  • பூச்சிக்கொல்லி மருந்துகள்

            டைமெத்யோட்                                    –  2.0 மிலி/லி

            இமிடாகுளோபிரிட்                    – 0.5 மிலி/லி

            தாயோமீத்தாக்சாம்                         –  0.6 மிலி/லி

            தயோகுளோபிரிட்                             –  1.0 மிலி/லி

             புரோபானோபஸ்                               –  2 மிலி/லி

1 thought on “சம்பங்கி”

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj