நம் முன்னோர்கள் 100 வார்த்தைகள் பயன்படுத்தவேண்டிய இடத்தில் சில வரிகளிலயே அறிவுறுத்திவிட்டு சென்றுவிடுவார்கள் அது பழம் காலம் தொட்டு பலரால் மொழியப்படுவதால்தான் இதை பழமொழி என்கிறோம் . ஒவ்வொரு துறைக்கும் அந்த துறையில் முத்தோர்கள் நமக்கு சில குறிப்புகளை கொடுத்துள்ளனர்.
சித்த மருத்துவத்தில்
ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ,
என்றும் வரும்.
அதுபோல விவசாயத்தில்
கொழுத்துவனுக்கு கொள்ளு
எளைச்சவனுக்கு எள்ளு
வலுத்தவனுக்கு வாழை
இது விவசாயத்திற்காக பயன்படும் ஒரு பழமொழி
இதன் பொருள் உங்களுக்கு தெரியுமா?
தெரிஞ்ச இங்கன வந்து பதில் சொல்லுங்க
இன்னமும் விவசாய பழிமொழிகள் உங்கள் ஊர் வழக்கத்தில் இருந்தால் எங்களக்கு தெரியப்படுத்துங்கள் நண்பர்களே!
நன்றி!