- Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம். மாடியில் அமைக்கும்தொட்டத்திற்கு cocopeat தான் நல்லது. இதில் அதிக எடை இருக்காது. அதேபோல் growbagலிருந்து வெளியேறும் நீர் தளத்தை பாதிக்காமல் இருக்க geotextile material பயன்படுத்தலாம்.
- எனது மாடி தோட்டத்தை பார்க்க ஆசையாக இருந்தால் கண்டிப்பாக தயக்கம் இல்லாமல் வரவும்.
நன்றி
மது பாலன்
வேளாண்மை உதவி இயக்குநர்
தருமபுரி
Sir, I Want to visit your home saw Terrace garden and aware technics.
What is geotextile material? 2.கோகோபிட் ethu enna? 3.cocopeat ? ethanudaia name enna sollunga sir