நமது சமையலுக்கு தேவையானவற்றிலிருந்து துவங்கலாம். தனியா, வெந்தயம், கடலை, மிளகாய் இவை வெறும் விதைகளிலேயே சீக்கிரம் வளர்ந்து நம்மை பெருமை கொள்ள செய்யும். ஓரளவு பழகியவுடன் சிறிது நம்பிக்கை வந்தவுடன் நமக்கு பிடித்த காய்கறி செடிகள் (கத்திரி, எலுமிச்சை, முறுங்கை, வெண்டை, தக்காளி,) பழங்கள் (வாழை, மாதுளை) போன்றவற்றை பயிர் செய்யலாம். இந்த காய்கள் வருடத்தில் எல்லா நாட்களிலும் விளையும் என்பது கூடுதல் நன்மை.
நன்றி
வேளாண்மை உதவி இயக்குநர்
தருமபுரி.