Skip to content

மாடி தோட்டம் அமைக்கும் முன் செய்ய வேண்டியது?

தேவையான பொருட்கள் சேகரித்து வைத்து கொள்ளவும்.

  1. GROW BAGS or thotti or செடி பை, மணல்… தென்னை நார் கழிவு மக்கியது… மண் புழு உரம், செம்மண், சுடோமொனஸ் ,டி.விரிடி, உயிர் உரங்கள் வேப்பம் புன்ன்னக்கு, பூவாளி, தெளிப்பான், பஞ்சகவ்யா, 2. அடி குச்சிகள், சரளை கல் பிளாஸ்டிக் கயிறு, கத்தரிக்கோல் வேப்ப எண்ணை (Azadiractin)
  2.  நாற்றுகள்- தக்காளி மிளகாய் கத்தரி முதலியவை, கீரை, கொடி வகை விதைகள், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், மலர் செடிகள் மல்லிகை, செம்பருத்தி, அரளி, ரோஜா,
  3. சொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி மற்றும் உபகரணம்
  4. தண்ணீர் உள்ளே இறங்குவதை தடுக்க தரையில் வெள்ளை நிற white water proof paint     தரையில் அடிக்கவும்.
  5. செடி பை வைக்கும் முன் சிறு சரளை கல் சிறுது கொட்டி அதன் மேல் வைப்பதால் நன்மை உண்டு.

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj