Vivasayam | விவசாயம் ⚡ AMP

விவசாயிகளின் கவனத்திற்கு

By Editor | Oct 27, 2014

வணக்கம் நண்பர்களே!!

விவசாயம்.org விவசாயம் செய்பவர்களுக்கும், விவசாயம் செய்ய விரும்பவர்களுக்கும் ஆதாரமாகம் ஒரு பாலமாகவும் இணைந்து விளங்கிவருகிறது. விவசாயம் செய்பவர்களுக்கு பணம் ஒரு பிரச்னையாக இருந்தால் இதற்கு விவசாயம் உங்களுக்கு உதவிட தயாராக இருக்கிறது.

விவசாயம் செய் ஆர்வம் உள்ளவர்களுக்கு நிலம் ஒரு பிரச்னையாக இருந்தால் நிலத்தினையும் விவசாயத்தினையும் உங்களுக்கு தெரிவித்திட தயாராக உள்ளது. ஆகவே விவசாயம் செய்ய ஆர்வம் உள்ளவர்களும், விவசாயம் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கும், ஏற்கனவே விவசாயம் செய்துவருபவர்களும் உடனடியாக இத்தளத்தில் பதிவு செய்துகொள்ளுங்கள்

பதிவு செய்யுமிடம்

http://vivasayam.org/register/

மேலும் விவசாயிகளின் பொருட்களை உலகமெங்கும் சந்தைப்படுத்திட உதவிடவும் ஒரு முன்னெடுப்பினை உங்களுக்காக எடுக்க உள்ளது. முதலில் நமக்கு தேவை ஒரு கூட்டுறவு. எனவே இத்தளத்தில் முதலில் பதிவு செய்துகொள்ளுங்கள். அதன் பின் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.

உங்களுக்கு உதவ விவசாயம்.org மிகவும் ஆவலாக உள்ளது.