சில பெண்கள் புளியை மொத்தமாக வாங்கி அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்துவார்கள். இந்த புளியை நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள ஒரு வழி இருக்கிறது. புளியை பானையில் போட்டு வைக்க வேண்டும். பின்பு அதன்மேல் கொஞ்சம் உப்பை தூவினால் புளி கெடாமல் இருப்பதுடன் காய்ந்து போகாமலும் இருக்கும்.
புளி புத்தம் புதிதாக இருக்க…….
- by Editor
- சிறுதானிய சமையல்
- 1 min read
Related Posts

மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-2)
மாப்பிள்ளைச் சம்பா முடக்கத்தான் கீரை தோசை: என்னென்ன தேவை? மாப்பிள்ளைச் சம்பா அரிசி – 1 கப் உளுந்து – கால் கப் வெந்தயம், சீரகம், மிளகு – தலா கால் டீஸ்பூன் முடக்கத்தான்… Read More »மாப்பிள்ளை சம்பா அரிசியில் உணவு தயாரிப்பு (பகுதி-2)

சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்
தேவையான பொருட்கள் சிறுதானிய அரிசி – 1 கோப்பை குட மிளகாய், கேரட் – தலா 1 பீன்ஸ் – 50கிராம் முட்டைக்கோஸ் … Read More »சிறுதானிய அரிசி காய்கறிச் சாதம்

கறுப்பு அரிசி – கறுப்பு கவுனி அரிசி
ஆசியாவில், குறிப்பாக, சீனாவில்,கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில்,விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை,’ராஜாக்களின் அரிசி’ என, வரலாற்று குறிப்புகளில்குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும்ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே… Read More »கறுப்பு அரிசி – கறுப்பு கவுனி அரிசி