சோற்று கற்றாழை வேண்டுமா? Editor 11 years ago சோற்று கற்றாழை வேண்டுமா? வணக்கம் நண்பர்களே கரூர் மாவட்டம் அருகேயுள்ள நண்பர்களிடம் 50 ஏக்கருக்கும் மேல் சோற்றுக்கற்றாழை பயிரிட்டு உள்ளார்கள். யாரேனும் சொற்றுக்கற்றாழை எங்கே விற்பது அல்லது விற்பனை முகவர்களின் முகவரியினை தெரிவிக்கமுடியுமா?