- அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம்
- ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம்
- நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே
- பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ
- இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ
- வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம்
- புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து
- புங்கன் – பசுமை விருந்து
- வில்வம் – சித்தர்களின் கற்பகம்
- இலந்தை – ஏழைகளின் கனி
- நெல்லி – இந்தியாவின் எதிர்காலம்
- மாவிலங்கம் – கல்லையும்
- அத்தி – அதிசய மருந்து
- தேனத்தி – தொன்மைச் சிறப்புள்ள முதல் மரம்
- பேயத்தி – கருவுக்குக் காப்பகம்
- மா – மாமருந்து
- தில்லை – பாலுணர்வு மரம்
- அலையாத்தி – சுனாமிக்கு எமன்
- செஞ்சந்தனம் – அணுக்கதிர் எதிர்ப்பு
- கடுக்காய் – வாழ்வு தரும் தரு
- கமலா – குங்குமத்தின் சங்கமம்
- அசோக மரம் – காதலோ? காதல் பிரிவோ?
- மருதம் – இதயநோய் நீக்கும் மரம்
- சந்தன மரம் – பட்டால்தான் வாசனை
- குமிழ் மரம் – ஐந்தில் ஒன்று
- பனை மரம் – பழங்குடித் தமிழ் வேந்தர்களின் சின்னம்
- மகிழம் – பூர்வீக வயக்ராவோ?
- சரக்கொன்றை – பொன்னிறத்துப் பூச்சரமே
- பாரிஜாதம் – பாமா ருக்மணி இருவருக்காக
- செம்மந்தாரை – (ஆத்தி) அழகிய மருத்துவச் செம்மலர்
- சேராங்கொட்டை – மன்மத ரகசியமோ? ஆயுள் விருத்தியோ?
- பலாசு மரம் – அக்கினிப் பூக்களின் ஆராதனை
- தான்றி மரம் – ரத்தப்போக்கு நிவாரணி
- வெப்பாலை – பல நோய் நிவாரணி
- அகத்தி – அகத்திய முனிவரா? நோய்களை ஆற்றுபவரா?
- ரப்பர் – தொழில்புரட்சி செய்த மரம்
- சந்தனவேம்பு – பஞ்சவடியில் ஒன்று
- வேங்கை – குறிஞ்சியின் அரசு
- வன்னி மரம் – வறட்சியிலும் வளமை
- உருத்திராட்சம் – சிவனின் மூன்றாவது கண்
- சம்பகம் – நறுமணப் பொன்மலர்
- முருங்கை – தாது புஷ்டி மருந்து
- விளா – பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு
- வாதநாராயணம் – வலி நிவாரணம்
- நெட்டிலிங்கம் – போலி அசோகம்
- தென்னை – கற்பகவிருட்சம்
- வாழை – வாழையடி வாழையாக
- கொய்யா – அமிர்தமா? ஏழைகளின் ஆப்பிளா?
- கொடுக்காப்புளி – பறவைகளுக்கு விருந்து
- வாதா மரம் – சூழலுக்கு நண்பன்
- மாதுளம் – மாமருந்து
- எலுமிச்சை – விஷமுறிவு மூலிகை
- கடம்பு – தன்னை மறந்த லீலைகள்
- மருதாணி – மணமகள் அலங்காரம்
- நொச்சி – ஜலதோஷ நிவாரணி
- புன்னை – பூச்சொரியும் மரம்
- தாழை மரம் – தாயின் காப்பகம்
- வேள்வேல் – மேக நிவாரணி
- தழுதாழை – அற்புத சஞ்சீவி
- கருவேப்பிலை – கறிவேப்பிலை
- அகில் – அகர்பத்தி மரம்
- பூவரசு – மரங்களிலும் அரசுதான்
- ஆனைப்புள்ளி – மாயயையின் தோற்றமா மாயா தத்துவமா?
- சப்போட்டா – பாலோடு பழம்
- ஆமணக்கு – அருமருந்து
- எருக்கு – சூரிய மூலிகை
- பதிமுகம் – சேப்பன் சிவப்புச் சாயமரம்
- மகாகொனி – தேக்கின் மாற்று
- மூங்கில் – ஒரு பசுமைத் தங்கம்
- சிறுநாகப்பூ – சின்னப் பூ அல்ல
- நாகலிங்கம் – புனிதச் செம்மலர்
- தோதகத்தி – மதிப்பில் தங்கம்
- கருங்காலி – கறுப்பு வைரம்
- தேத்தாங்கொட்டை – இளைப்பு நிவாரணி
- எட்டி – அளவுடன் மருந்து மீறினால் நஞ்சு
- வாகை – வெற்றிக்குரிய மரம்
- இயல்வாகை – தேக்கின் மாற்று
- கோங்கு – மண்ணரிப்பின் மீட்பு
நன்றி
வாழ்வு தரும் மரங்கள்