வேப்பெண்ணெய் புகை… பூ வாடலுக்குப் பகை!
பட்டாம்பூச்சிப் பாசன முறையில் விவசாயம் செய்வதால், நீர்வழியில்தான் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டிகள் தரப்படுகின்றன். தினந்தோறும் ஒரு மணி நேரம் பட்டாம்பூச்சிப் பாசனம் மூலமாக செடிகள் நன்கு நனைவதால்… பேன், அசுவிணி மாதிரியான பூச்சித் தாக்குதல் தடுக்கப்படுகிறது. மாதம் ஒரு முறை, 100 லிட்டர் தண்ணீரில் சுத்தமான வேப்பெண்ணெய் 2 லிட்டர் அளவுக்குக் கலந்து புகைபோல் தெளிப்பதன் மூலமாக பூவாடல் நோய் கட்டுப்படுகிறது.
நன்றி
பசுமை விகடன்