Skip to content

பச்சை மிளகாய்+பூண்டுக் கரைசல்!

காம்பு நீக்கம் செய்யப்பட்ட 3 கிலோ பச்சை மிளகாயை அரைத்து, 3 லிட்டர் தண்ணீரில் இட்டு 24 மணி நேரம் வைக்க வேண்டும். கால் கிலோ வெள்ளைப்பூண்டை இடித்து, 100 மில்லி மண்ணெண்ணெயில் இட்டு, 24 மணி நேரம் வைக்க வேண்டும். பிறகு, இரண்டு கரைசலையும் ஒன்றாகக் கலந்து, 10 லிட்டர் அளவுக்கு வரும் வரை தண்ணீர் சேர்த்து, 100 கிராம் காதி சோப்பைக் கரைத்துவிட வேண்டும். இதை, பத்து லிட்டர் டேங்குக்கு 500 மில்லி என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.

5 thoughts on “பச்சை மிளகாய்+பூண்டுக் கரைசல்!”

  1. அது சரி!இப்படி செய்வதால் பயிருக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற விபரம் எதுவும் இல்லையே!

    1. அது சரி!இப்படி செய்வதால் பயிருக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற விபரம் எதுவும் இல்லையே!

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj