வேப்பங்கொட்டை- 5 கிலோ, காரமான வெள்ளைப்பூண்டு- அரை கிலோ இரண்டையும் ஆட்டு உரலில் இட்டு, இடித்து (எக்காரணம் கொண்டும் கிரைண்டரிலோ, மிக்ஸியிலோ அரைக்கக் கூடாது)… காட்டன் துணியில் இறுக்கமாகக் கட்டி, 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் 24 மணி நேரம் ஊற வைத்தால், கரைசல் தயார். இதனுடன் 100 கிராம் காதி சோப்பைக் கரைத்து, பத்து லிட்டர் டேங்குக்கு 500 மில்லி என்கிற விகிதத்தில் கலந்து, மாலை மூன்று மணிக்குப் பிறகு தெளிக்க வேண்டும்.
பூச்சிகளின் தொந்தரவு அதிகமான இடங்களில் அடிக்கலாம்
இப்படி செய்வதால் பயிருக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற விபரம் எதுவும் இல்லையே
ithu enna karanathukkaga seivathu ena koorinal nalamaga irukkum.
by.
N.Rajasekaran