செம்பருத்தி, செம்பரத்தை, செவ்வரத்தை என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மலர், தென்கொரியா மற்றும் மலோசியாவின் தேசிய மலர். சீன ரோஜா என்றும் இதற்குப் பெயருண்டு.சிவப்பு நிற செம்பருத்தி மலரின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மை வாய்ந்தவை. வயிற்றுப் புண், வாய்ப் புண், கர்ப்பப்பை நோய்கள், பருவமடைதலில் உள்ள பிரச்னைகள், மாதவிலக்குப் பிரச்னைகள் வெள்ளைப்படுதல், ரத்தக் குழாய் அடைப்பு, ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட இருதய நோய்கள், சரும நோய்கள், கேச பிரச்னைகள்… என பல நோய்களுக்கான மருந்துகளில் செம்பருத்தி முக்கிய இடம் வகிக்கிறது.
நன்றி
பசுமை விகடன்