- முதலில் புழுதி எடுத்து சாலு போட வேண்டும்.
- பிறகு அவரை விதையை சாலு சாலாக போட்டு விதைக்க வேண்டும்.
- விதை முளைத்து 2 மாதத்திற்குப்பின் களை எடுக்க வேண்டும்.
- அவரைப் பூ எடுக்கும் போது 2 முறை மருந்து அடிக்க வேண்டும்.
- அதன்பின் அவரைக்காய் வரும். பிறகு அறுவடை செய்யலாம்.
தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி
கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.