- சோளம் மானாவாரிப் பயிராகும்.
- முதலில் புழுதி ஓட்ட வேண்டும். புழுதி ஈரமாக இருந்தால் சோளத்தை விதைக்கலாம். அதன்பின் ஒரு மாதத்திற்கு பிறகு களை எடுக்க வேண்டும்.
- மழைக் காலத்தில் தான் இதைப் பயிரிட வேண்டும்.
- மூன்று மாதம் கழித்து சோளம் தயாராகிவிடும். அதன்பின் அறுவடை செய்யலாம்.
தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி
கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.