- முதலில் 6 நாள் நன்றாக தண்ணீர் விட்டு உழுவ வேண்டும்.
- பிறகு எருவு, உரம் போட்டு நெல் நாத்து விட வேண்டும்.
- முடிந்தால் இயற்கை உரமாகிய மூடாக்கு போட்டு செய்யலாம்.
- அதன்பின் 30 நாட்களுக்கு உள்ளே நெற்பயிரை பிடுங்கி நட வேண்டும்.
- பயிர் வளர்ந்து ஒரு மாதத்திற்குள் யூரியா போட்டு களை எடுக்க வேண்டும்.
- பொடை வருவதற்கு முன் மருந்து அடிக்க வேண்டும்.
- நெற்கதிர் முதிர்ந்தபின் அறுவடை செய்து, அதை சுத்தம் செய்து புல், நெல் தனியாக எடுக்க வேண்டும்.
தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி
கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.
Simply superb thalaiva
Thanks for sharing such a good thinking, article is fastidious,
thats why i have read it entirely