- முதலில் நிலத்தை உழுது, எருவு கொட்டி சாமை விதைக்க வேண்டும்.
- அதன்பிறகு, பயிர் முளைத்து ஒரு மாதம் முடிந்த பின் களை எடுக்க வேண்டும்.
- மழைக்காலத்தில் இதைப் பயிரிட்டால் நன்றாக வரும்.
- மூன்று மாதம் முடிந்ததும் சாமை கதிர் ஆகிவிடும்.
- பிறகு, சாமை கதிரை அறுவடை செய்து, அதை சுத்தம் செய்து சாமை மற்றும் புல் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம்.
தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி
கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.
sir, i need 3 month villaichal payir details(samai,thinai)