Site icon Vivasayam | விவசாயம்

கேழ்வரகு

  • கேழ்வரகு மானாவாரிப் பயிராகும்.
  • முதலில் நன்றாக புழுதி ஓட்டி, எருவு கொட்ட வேண்டும்.
  • அதன்பிறகு நாத்து விட வேண்டும்.
  • 30 நாட்களுக்குள் பயிரை பிடுங்கி நட வேண்டும்.
  • ஒரு மாதம் முடிந்ததும் கொத்தி, களை எடுக்க வேண்டும், பிறகு கொத்திய உடனே, யூர்யா போட்டு தண்ணீர் கட்ட வேண்டும்.
  • நான்கு மாதம் முடிந்ததும் கேழ்வரகு வந்துவிடும். அதன் பின் அறுவடை செய்யலாம்.

 

தகவல்: அனுபவம் வாய்ந்த விவசாயி

கோவிந்தராஜ், குந்தூர் கிராமம், போச்சம்பள்ளி.

Exit mobile version