Skip to content

வணக்கம்

மனிதன் உழைப்பதே சாப்பிடுவதற்குத்தான். ஆனால் 21ம் நூற்றாண்டில் விவசாயம் குறைந்து நாம் சாப்பிடுவதற்கே அடுத்தவர்களை நம்பி இருக்கவேண்டிய கட்டாயம் வந்துவிடுமோ என்று தோன்றுகிறது.ஆம், விவசாய நிலங்கள் எல்லாம் காசாக்கி இன்று ரியல் எஸ்டேட் என்ற துறைக்கு தானம் வார்த்துவிட்டார்கள். இனியாவது நாம் விழித்தெல வேண்டியது அவசியம்.

விவசாயம் சார்ந்த உங்கள் எண்ணங்கள், உங்கள் அனுபவங்கள் அனைத்தையும் எங்களுக்கு அனுப்பிவையுங்கள். இந்த மென்பொருட்களை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். இது முழுதும் இலவசமான மென்பொருள்.

நன்றி!
உங்கள் ஆதரவுகளை என்றும் எதிர்பார்க்கும்
செல்வமுரளி
விசுவல்மீடியா டெக்னாலஜிஸ்

99430-94945

27 thoughts on “வணக்கம்”

  1. திசு வாழை லாபகரமானதா
    தகவல் மற்றும் எந்த மாத தில் பயிரடிலாம

  2. Hello Sir
    I am using this app this is really good one..
    And my small suggestions is can you pls add via watsapp option in share the details

    Thanks,
    Puthiya Vithai in this app

  3. தமிழரசன்.இரா

    இந்த மென்பொருளால் விவசாயத்தில் புதிய விஷயங்களை தெரிஞ்சிக்க பயன்படுகின்றனது.நன்றி.

Leave a Reply