Skip to content

vivasayam in tamil

ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!

இயற்கை வேளாண்மையில் அனைத்துக் காய்களுக்குமே பராமரிப்பு ஒன்றுதான். ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 8 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைக்க வேண்டும். பிறகு, ஒரு உழவு செய்து நிலத்தின் அமைப்புக்குத் தகுந்த அளவில்… Read More »ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் சாகுபடி..!

டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை

டி.கே.எம் – 13 ரக நெல்லின் வயது 130 முதல் 140 நாட்கள். வறட்சியைத் தாங்குவதோடு வேகமான காற்றுக்கும் தாங்கும். அனைத்து மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க, 3 சென்ட்… Read More »டி.கே.எம் – 13 ரக நெல்லின் நாற்று உற்பத்தி முறை

ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..!

தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு சால் உழவு ஓட்டி, 100 கிலோ இலுப்பங்கொட்டைத் தூள் தூவிவிட்டு, மீண்டும் ஒரு சால் உழவு ஓட்ட வேண்டும். பிறகு மாட்டு ஏர் ஓட்டி, நிலக்கடலை… Read More »ஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..!

நோனி பழ சாகுபடி..!

நோனியை விதை மற்றும் விண்பதியன் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். பெரிய பழங்கள் கொடுக்கும் மரங்களிலிருந்து பழங்களைச் சேகரித்து விதைகளைப் பிரித்து, அவற்றை ஈரம் காய்வதற்குள் விதைக்க வேண்டும். இப்படி வளரும் நாற்றுகளை எடுத்து பிளாஸ்டிக்… Read More »நோனி பழ சாகுபடி..!

மண்பானை பாசனம்..!

தனது பண்ணையில் ஏராளமான மரங்களை நட்டு வைத்துள்ள கண்ணன், அவற்றுக்கு மண் பானை பாசனம் அமைத்துள்ளார். இதைப்பற்றிப் பேசிய கண்ணன், “வேலி ஓரமா இருக்கிற மரங்களுக்கு அடிக்கடி பாசனம் செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு… Read More »மண்பானை பாசனம்..!

புதினா சாகுபடி செய்யும் முறை..!

வடிகால் வசதியுடைய செம்மண், மணல் கலந்த செம்மண் நிலங்களில் நன்றாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கும் நிலம் மற்றும் களிமண் நிலங்களில் இதை சாகுபடி செய்வதைத் தவிர்க்கலாம். இதற்குத் தனியாக பட்டம் இல்லை. அனைத்துப்… Read More »புதினா சாகுபடி செய்யும் முறை..!

இ.எம். பயன்பாடுகள்..!

சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் இடங்கள், கழிவறைகள், கழிவறைத்தொட்டிகள், சமயலறை என அனைத்து இடங்களிலும் இ.எம் திரவத்தைப் பயன்படுத்தலாம். வேளாண்மை, மனிதர்கள், கால்நடைகள், திடக்கழிவு மேலாண்மை, கழிநீர்ச் சுத்திகரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, சுகாதார மேலாண்மை,… Read More »இ.எம். பயன்பாடுகள்..!

செம்பருத்தி சாகுபடி..!

ஒரு ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்வது குறித்து ஆஸ்டின் கிருபாகரன் சொன்ன தகவல்கள்.. செம்பருத்தி நடவுக்கு ஆனி, ஆடி பட்டங்கள் ஏற்றவை. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர்… Read More »செம்பருத்தி சாகுபடி..!

நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..!

நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தேவையான பொருட்கள்: குழு 1 : 70 கிலோ முழுமையாக மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம், 10 கிலோ சாம்பல் அல்லது அரிசி தவிடு… Read More »நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..!

விரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5)

இது ஐந்து பொருட்களை கொண்டுள்ளது என்பதால், ET5 பெயரிடப்பட்டது. தேவையான பொருட்கள்: (அ) 100 மிலி அங்கக வினிகர், (ஆ) 100 மிலி ET, (இ) 100 கிராம்வெல்லம், (ஈ) 100 மில்லி பிராந்தி,… Read More »விரிவாக்கப்பட்ட திரமி -5 (ET5)