Skip to content

பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 9

கடந்த இதழ்களில் நான் பசுமைப் புரட்சியின் தலைப்பில் எழுதிய அனைத்து கட்டுரைகளும் வரலாற்று நிகழ்வுகளையும் அரசின் புள்ளி விவரங்களையும் கொண்டவை. அவற்றை யாராலும் பொய் என்றோ மிகைப்படுத்தப்பட்டது என்றோ சொல்ல முடியாது. ஆனால் இந்தப்… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 9

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 8

பசுமைப் புரட்சி என்னும் வார்த்தையை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம், நாம் பசுமையைப் புரட்சி செய்யப்போவதில்லை. உணவு உற்பத்தியில் புரட்சி செய்யப்போகிறோம். இந்தப் பசுமை புரட்சியின் முக்கியச் சாரம்சமே நவீனமயமாக்கல் தான். இன்று… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 8

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7

மண் என்பது பல்லுயிரின் அடிப்படை. ஆற்றல் உருவாகும் இடம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். எப்படி ஒரு காட்டு அமைப்பில் மான், புலி, சிங்கம் இருக்கிறதோ, ஒரு நீர் அமைப்பில் மீன்கள், ஆமைகள் எல்லாம் இருக்கிறதோ, அதே… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7

அக்ரிசக்தியின் 20வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் புரட்டாசி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், திறன்மிகு… Read More »அக்ரிசக்தியின் 20வது மின்னிதழ்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 6

உலகத்தில் நாம் செய்யும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அதற்கு நன்மை தீமை என்று இரண்டு பக்கங்கள் கட்டாயம் இருப்பதுதான் உலக நியதி. அப்படித்தான் பசுமைப்புரட்சிக்கும். பசுமைப் புரட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே அதற்கு வந்த… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 6

அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஆவணி மாத நான்காவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா?… Read More »அக்ரிசக்தியின் 18வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ் அக்ரிசக்தியின் ஆவணி மாத மூன்றாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா?… Read More »அக்ரிசக்தியின் 17வது மின்னிதழ்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4

பசுமைப் புரட்சியின் தாக்கத்தை இந்திய வேளாண்மையில் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. அதற்கான ஆதாரங்களாக இருப்பது புள்ளிவிவரங்கள். எனவே சில புள்ளிவிவரத் தரவுகளைப் பார்ப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலகட்டத்தில் இந்தியாவின் தானிய உற்பத்தி 81… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-4

அக்ரிசக்தியின் 16வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆவணி மாத இரண்டாவது மின்னிதழ் ???? ???? அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்???? கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் பசுமைப் புரட்சி வரமா? சாபமா? தொடர், நீடித்த… Read More »அக்ரிசக்தியின் 16வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் 13வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் ஆடி மாத நான்காவது மின்னிதழ்   அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம் கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில்  டிராகன் பழம் சாகுபடி – ஓர் அறிமுகம், பசுமைப் புரட்சி… Read More »அக்ரிசக்தியின் 13வது மின்னிதழ்