Skip to content

கூட்டுப்புழு

காலிஃபிளவா் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு

வைர முதுகுப் பூச்சியானது புளூடெல்லிடே என்ற குடும்பத்தைச் சார்ந்தது.  இந்த பூச்சியானது வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்க்கு வந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இப்பூச்சியானது ஐரேப்பாவை தாயகமாகக் கொண்டது. மேலும் இது காலிஃபிளவா் மற்றும் முட்டை… Read More »காலிஃபிளவா் மற்றும் முட்டைக்கோஸ் – ல் வைர முதுகுப் பூச்சி கட்டுப்பாடு

கரும்பு பயிரைத் தாக்கும் இளங்குருத்துப் புழுவின் மேலாண்மை

கரும்பு, இந்தியாவின் மிக முக்கியமான பண‌ப்பயிராகும். கரும்பில் இளம் பருவத்தில் (3 மாதங்களுக்குள்) தாக்க கூடிய பூச்சிகளில் இளங்குருத்து புழு மிகவும் முக்கியமான பூச்சியாகும். கரும்பில், இளங்குருத்துப் புழுவானது 25 முதல் 30 விழுக்காடு… Read More »கரும்பு பயிரைத் தாக்கும் இளங்குருத்துப் புழுவின் மேலாண்மை

தேனீ வளர்ப்பு பகுதி – 3

தேனீ வளர்ப்பு பகுதி – 3 தேன் கூட்டின் அமைப்பு மற்றும் தேனீக்களின் வகைகள் சாதாரணமாக ஒரு தேனீ கூட்டில், 3 வகையான தேனீக்கள் உள்ளன. ஒரு ராணி, ஆயிரக்கணக்கான வேலைக்கார தேனீக்கள் (10000… Read More »தேனீ வளர்ப்பு பகுதி – 3

தர்பூசணியில் பழ ஈ தாக்குதலும் மேலாண்மையும்

பழ ஈக்கள், பொதுவாக பேக்டோசீரா (Bactocera sp.) என்ற பேரினத்தையும், டிப்டீரா (Diptera) வகுப்பையும் சார்ந்தவையாகும். இதில் 4000 – க்கும் மேற்பட்ட பழ ஈக்கள் உள்ளன. இவற்றுள் 250 இனங்கள் பொ௫ளாதார முக்கியத்துவம்… Read More »தர்பூசணியில் பழ ஈ தாக்குதலும் மேலாண்மையும்

நிலக்கடலையைத் தாக்கும் சிவப்பு கம்பளிப்புழு மேலாண்மை

இந்தியாவில் நிலக்கடலையானது மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். நிலக்கடலையில், சிவப்பு கம்பளிப்புழுவானது 25 முதல் 90 விழுக்காடு அளவிற்கு சேதம் விளைக்கும் மிகவும் மோசமாக பூச்சியாகும். விலங்கியல் பெயர்: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா (Amsacta… Read More »நிலக்கடலையைத் தாக்கும் சிவப்பு கம்பளிப்புழு மேலாண்மை

நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு

இந்தியாவில் வாழும் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் நெல் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு ஆண்டில் இந்தியாவில் சுமார் 106.7 மில்லியன் டன் நெல் உற்பத்தி செய்து வருகின்றோம். அயல்நாட்டிற்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி… Read More »நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு

ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்

கடந்த வருடம் பெய்த தொடர்ச்சியான மழையினாலும் காலநிலை மாற்றம் காரணமாக டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மிக பெரிய சவாலைச் சந்தித்து… Read More »ஆனைக்கொம்பன் என்னும் அரக்கன்