32°C

விவசாயத்துறையில்

2016-ல் இந்தியாவில் 21% குறைந்த விவசாயிகள் தற்கொலை! – அரசு தகவல் கருத்துக்களம்

2016-ல் இந்தியாவில் 21% குறைந்த விவசாயிகள் தற்கொலை! – அரசு தகவல்

இந்தியா முழுவதும் 2016ல் வருடத்திற்கு 6,351 விவசாயத்துறை சார்ந்தோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று சமீபத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் விவசாயத்துறை சார்ந்த தற்கொலைகள் வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு 8007 பேர் ஆக இருந்த விவசாயிகள் தற்கொலை, 2016ல் 6351 தற்கொலையாக குறைந்துள்ளது. அதே சமயம் 2013 ல் 11772 தற்கொலை செய்துள்ளனர் என்பது வருந்தத்தக்கது. உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவணக் […]

May 7, 2018 Editor
விவசாயத்தில் சித்த மருத்துவம் கருத்துக்களம்

விவசாயத்தில் சித்த மருத்துவம்

அன்பார்ந்த அக்ரிசக்தி விவசாய செயலி வாசகர்களுக்கு சமீபத்தில் சந்தித்த சித்த மருத்துவர் ஒருவரிடம் விவசாய தகவல்களை குறித்து விவாதித்துக்கொண்டிருந்தபோது விவசாயத்தில் சித்த மருத்துவ மூலிகளைப் பயன்படுத்தலாம், ஆனால் அதற்கு யாரும் முன்வருவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். உதாரணத்திற்கு திரிபலாவினை சிலப்பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கிகளாக பயன்படுத்தலாம் என்றும், இன்னமும் பலவிதமான மூலிகைகளை விவசாயத்துறையில் பூச்சி மருந்துக்கு மாற்றாக சில மூலிகைகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்திருந்தார். அனுபவத்தில் இதுபோன்ற மூலிகைகளை பூச்சிக்கொல்லியாகவோ அல்லது வேறு ஏதேனும் முறையில் பயன்படுத்துவதாக இருந்தால் அக்ரிசக்திக்கு […]

December 28, 2017 Editor