32°C

வணிக மேலாண்மை

இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்:  ஒரு கண்ணோட்டம் பயிற்சிகள்

இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள்: ஒரு கண்ணோட்டம்

தமிழ்நாடு அளவில், வேளாண்மை பட்டப்படிப்பு என்பது மருத்துவம், பொறியியல் மற்றும் கால்நடை அறிவியியல் போன்று மிக முக்கியமான பட்டப்படிப்பு ஆகும். தமிழக அளவில், 2020-21ம் கல்வி ஆண்டுகான வேளாண் இளநில பட்டப்படிப்பு படிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இத்தொகுப்பில் விரிவாகக் காணலாம். தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைகழகங்கள் வேளாண் இளநிலை பட்டப்படிப்புகளை பயிற்றுவிக்கின்றன. இதில் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம் மிக முக்கியமான பல்கலைகழகங்கள் ஆகும்.  பன்னிரண்டாம் வகுப்பு படித்த பிறகு, புதுதில்லில் […]

August 21, 2020 editor news